Designed by Iniyas LTD
போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு: தேசிய மீனவர் பேரவை அறிவிப்பு
இலங்கை கடற்படையால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படும் விவகாரத்தில், மவுனம் காத்து வரும் மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்தை தீவிரப்படுத்தப் போவதாக தேசிய மீனவர் பேரவை அறிவித்துள்ளது.
புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய பேரவையின் தலைவர் இளங்கோ, இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவதன் பின்னணியில் மத்திய அரசு உள்ளதாக குற்றம் சாட்டினார்.