தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

24 ராமேஸ்வரம் மீனவர்களை சிறைபிடித்தது இலங்கை கடற்படை

fishகடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரத்தை சேர்ந்த 24 மீனவர்களையும், 4 விசைப்படகுகளையும் இலங்கை கற்படையினர் சிறைபிடித்துள்ளனர்.

 மேலும் கைது செய்யப்பட்ட மீனவர்கள் விசாரணைக்காக தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதலில் கரைத்திரும்பிய மீனவர்களின் படகுகளுக்கு தலா 40 ஆயிரம் ரூபாய் வரை சேதம் ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

Comments
Loading...