Designed by Iniyas LTD
பொட்டுஅம்மானின் சாரதியான முன்னாள் போராளி ராகுலன் திடீர் மரணம்!
முன்னாள் போராளி சசிகுமார் [ராகுலன்] இன்று காலமானார். உறவுகளுக்கு உதவுவோம் மூலமாக நீங்கள் உதவிய ராகுலன் ஆவார். இவரது ஆன்ம சாந்திக்காக இறைவனை பிராத்தியுங்கள் . அவரது குடும்பத்திற்கும் ஆறுதலை கூற முன்வாருங்கள்.
புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் தொடர்ச்சியாக பலியாகி வருவது பொதுமக்கள் மத்தியிலும் முன்னாள் போராளிகள் மத்தியிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றது குறிப்பித்தக்கது.
