தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பொதுத் தேர்தல் இல்லாமல் பிரதமர் பதவியில் இருக்கும் தேவை தனக்கில்லை -மகிந்த..

இன்றைய தினம் தனது பிரதமா பதவியை மகிந்த ராஜபக்க்ஷ இராஜினாமா செய்துள்ளார்.

இந்நிலையில்   பொதுத் தேர்தல் ஒன்று இல்லாமல் பிரதமர் பதவியில் இருக்கும் தேவை தனக்கில்லை என மகிந்த ராஜபக்க்ஷ கூறியுள்ளார்

அதோடு  ஜனாதிபதி அடுத்தகட்ட நடவடிக்கையை எடுப்பதற்கு வசதியாகவே தான் பிரதமர் பதவியை இராஜினாமா செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது பதவி விலகல் குறித்து ஊடகங்களுக்கு விடுத்துள்ள விஷேட அறிக்கை யிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...