Designed by Iniyas LTD
போதைப்பொருளிற்கு அதிகம் அடிமையாகும் கிளிநொச்சி மாணவர்கள்…
கிளிநொச்சி மாணவர்கள் போதைப்பொருளிற்கு அதிகம் அடிமையாகி வருவதாக அதிர்ச்சி தகவலொன்று வெளியாகியுள்ளது.
இத்தகவலை கிளிநாச்சி மாவட்ட உளநல மருத்துவர் வைத்தியர் ஜெயராஜா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட பிரஜைகள் குழுவினரின் ஏற்பாட்டில் போதைப்பொருள் பாவனையில் மாணவர்கள் அதிகம் ஈடுபடுவது தொடர்பில் இன்று இடம்பெற்றது.
அதனை தொடர்ந்து இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.