Designed by Iniyas LTD
மட்டக்களப்பில் மாணவி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்..
மட்டக்களப்பில் மாணவி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,
சுவாமி விபுலானந்த அழகியற்கற்கைகள் நிறுவக இரண்டாம் வருட கட்புலத்துறை மாணவி ஒருவரே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்படுள்ளார்.
மட்டக்களப்பு வெல்லவெளி ககாச்சிவெட்டை பகுதியை சேர்ந்த மாணவி சங்கதுரை பானுஜா என்பவரே சடலமாக மீட்கப்படுள்ளார்.
இந்த விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.