தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

முஸ்லிம் தீவிரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இறந்த மக்களுக்காக மட்டக்களப்பில் ஆத்மசாந்தி பிரார்த்தனை…

கடந்த 21.04.2019 அன்று இலங்கையில் முஸ்லிம் தீவிரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இறந்த மக்களுக்காக ஆத்மசாந்தி பிரார்த்தனை இடம்பெற்றது.

குறித்த ஆத்மசாந்தி பிரார்த்தனை திருப்பலி பூஜைகள் மட்டக்களப்பு ஆயித்தியமலை தூய சகாய அன்னை ஆலயத்தில் நடைபெற்றது.

இப்பிரார்த்தனை நிகழ்வை மட்டக்களப்பு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர்கள் அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்தனர்

Comments
Loading...