தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மதிமுக அலுவலகத்தில் தேசியத் தலைவர் பிறந்தநாள் கொண்டாட்டம் !

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் 61 வது பிறந்த நாளான இன்று காலை மதிமுக தலைமை நிலையம் தாயகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் இனிப்பு வழங்கி கொணடாடப்பட்டது.

mdmk2

mdmk1

மேலும்  தேசியத் தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு, மாவீரர் நாள் விழாவை கொண்டாட சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. அதனால் நாளை (27.11.2015 வெள்ளிக்கிழமை) மாலை 6 மணியளவில் வடசென்னையில் தியாகத் திருநாள் பொதுக்கூட்ட நிகழ்வு மதிமுகவினரால் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

mdmk3

Comments
Loading...