தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மன்னாரில் கடற்படையினரால் போதைப்பொருள் மீட்பு

மன்னாரில் புதைக்கப்பட்ட நிலையில்  ஹஷீஸ்  போதைப்பொருள் தொகையே கடற்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மன்னாரில் சுற்றுலா பயணிகள் தங்கும் இடத்திற்கு அருகிலேயே இந்த போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்தப் பகுதியிலிருந்து ஒரு கிலோ போதைப்பொருள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட போதைப்பொருள் சட்ட நடவடிக்கைகளுக்காக போதைப்பொருள் தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Comments
Loading...