தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மயிலை வேட்டையாடியவருக்கு போலீஸ் வலைவீச்சு!

1459148558_peocockசட்டவிரோதமான முறையில் மயில்களை வேட்டையாடும் நபர் தொடர்புடைய விசாரணைகளை, வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் ஆரம்பித்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர் நீர்கொழும்பை வசிப்பிடமாகக் கொண்டவர் என்றும் அவர் தற்போது இத்தாலியில் இருந்து இலங்கைக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Comments
Loading...