தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மரதன் ஓடிய வீரர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

maratha 2சூரியவெவபிரதேசத்தில் புதுவருடக் கொண்டாட்டத்தையொட்டி, இன்று செவ்வாய்க்கிழமை (19) காலை இடம்பெற்ற மரதன் ஓட்டப் போட்டியில் 38 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
சூரியவெவ மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச சபை ஆகியன இணைந்து இந்த மரதன் ஓட்டத்தை ஒழுங்கு செய்திருந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

Comments
Loading...