Designed by Iniyas LTD
மாங்குளம் வைத்தியசாலையில் 33 மாணவர்கள் அனுமதி..
முல்லைத்தீவு வன்னி விளாங்குளம் அ.த.க பாடசாலையில் கல்வி பயிலும் 33 மாணவர்கள் மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலையில் வழங்கப்பட்ட மதிய உணவில் பல்லி ஒன்று உயிரிழந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்தே மாணவர்கள் மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிகபட்டுள்ளது.