Designed by Iniyas LTD
மானிப்பாயில் கடை ஒன்று தீப்பற்றி எரிந்தழிந்தது.

யாழ்ப்பாணம் மானிப்பாயில் அமைந்துள்ள கடை ஒன்றில் நேற்று திடீரேன ஏற்பட்ட தீயினால் கடையில் இருந்த பொருட்கள் அனைத்தும் கடையுடன் சேர்ந்து முற்றாக எரிந்து நாசமாகியது.
குறித்த கடையானது மானிப்பாய்-காரைநகர் வீதியில் அமைந்துள்ள ஸ்ரார் தையலகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் கண்டறியப்படவில்லை.