தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மாவீரர் துயிலுமில்லம் அமைப்பதற்கான பேரணி

Fotor1115135382தமிழர் வரலாற்று சிறப்பினை பாதுகாக்கும் நோக்கில் உலகத் தமிழர் வரலாற்று மையம் அமைக்கப்பட்டுள்ளது. இவ் அமைப்பானது தமிழ் நிலம் காத்து மொழி வாழ கொடையாக வீழ்ந்த மாவீரர்களுக்கான நினைவாலையம் அமைக்கும் பிரதான பணியை தன்னகத்தே கொண்டுசெயற்படவுள்ளது.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சட்டரீதியான பணிகள் பூர்த்தியானதன் பின் மக்களுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று(15/11/2015) மிச்சம் பகுதியில் தொடங்கி சவுத்கரோ வரை ஈருருளி மற்றும் ஊர்திப் பேரணி நடைபெற்றுள்ளது. நிகழ்வில் தேசியக் கொடி ஏற்றப்பட்டு கருத்துரைகள் செயற்பாட்டாளர்களால் மக்களுக்கு வழங்கப்பட்டது. இன்நிகழ்வில் பெருமளவு தமிழ்மக்கள் உணர்வுபூர்வமாக கலந்துகொண்டது குறிப்பிடதக்கது.

Comments
Loading...