Designed by Iniyas LTD
மீண்டும் தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையால் கைது
தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் மன்னார் கடற்றொழில் கூட்டுத்தாபனத்திடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.நேற்று இரவு தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து 20 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.அவர்களின் 4 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தற்போது அவர்கள் மன்னார் கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுக்கதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.பெரும்பாலும் நாளைய தினம் அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார்கள் என்றுதெரிவிக்கப்படுகிறது.