Designed by Iniyas LTD
முல்லைதீவில் இடம்பெற்ற கைகலப்பில் படுகாயமடைந்த முஸ்லிம் இளைஞர் மரணம்…
முல்லைத்தீவில் வாய்த்தர்க்கம் கைகலப்பில் இரும்புக்கம்பி கொண்டு தாக்கப்பட்ட இளஞர் ஆபத்தான நிலையில் யாழ் பொது மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் குறித்த இளைஞர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது
சம்பம் தொடர்பில் முள்ளியவளை பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
தொடர்புடைய பதிவு
அதோடு சம்பவ இடத்திற்கு சென்ற தடையவியல் குற்றவியல் பொலீசாரால் இடங்கள் தடையங்கள் பகுப்பாய்விற்காக எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பில் அதே பிரதேசத்தினை சேர்ந்த மூவரை முள்ளியவளை பொலீசார் கைதுசெய்துள்ளதாகவும் அறியக்கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.