Designed by Iniyas LTD
முல்லைத்தீவில் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு!
போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர் அமைப்பினால் முல்லைத்தீவு மாவட்டத்தில் விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்ப ட்டது.
தொடர்புடைய பதிவு
அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் தென்னியங்குளம் கிராம மக்களுக்கான போதைபொருள் தொடர்பான விழிப்பு ணர்வு கருத்தரங்கொன்று, அண்மையில் தென்னியங்குளம் கிராமசபை மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் போதைப் பொருள் பாவனையை கிராம மட்டத்தில் எவ்வாறு கட்டுப்படுத்துவது தொடர்பாக மக்களுக்கு அறிவுறுத்தபட்டது.மேலும் இந்நிகழ்வில் கிராமசபை பொது அமைப்புக்கள்,பொதுமக்கள், போன்றோர் கலந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.