தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பில் முதலமைச்சர் நேரில் சென்று ஆராய்வு – புகைப்படங்கள்

நாளையதினம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வின் இறுதிநாள்  உலகழவில் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில்  வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் முள்ளிவாய்காலிற்கு சென்று ஆராய்ந்துள்ளார்.

Comments
Loading...