தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தமிழகம்,தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வு…

எமது தொப்புள்கொடி உறவான தாய் தமிழகத்தில் பல்வேறு இன்னல்களுக்குப் பிறகு முள்ளிவாய்க்காலை நினைவுகளை பிரதிபலிக்கும் விதமாக  தஞ்சையில் முள்ளிவாய்க்கால் முற்றம் கட்டி எழுப்பப்பட்டுள்ளது.

நேற்றையதினம் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் பழ.நெடுமாறன் தலைமையில் கொளத்தூர் மணி, பி.ஆர். பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.

மேலும் இந்த நிகழ்வில் அரசியலுக்கு அப்பாற்பட்ட மக்கள் திரளாக கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...