தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த,காருக்கு பெற்றோல் குண்டு வீச்சு..ஏறாவூரில் சம்பவம்..

ஏறாவூர் காவல்துறை பிரிவுக்குட்பட்ட தொடருந்து வீதிக்கு அருகாமையிலுள்ள வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த,காருக்கு மூவரடங்கிய குழுவினர் பெற்றோல் குண்டை வீசி விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

சம்பவத்தினால் கார் முற்றாக எரிந்துள்ளதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
Loading...