Designed by Iniyas LTD
மூன்று பிள்ளைகளின் தந்தை குத்திக்கொலை!
சூரியவேவ-விகாரகல பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இன்று கொலை செய்யப்பட்டுள்ளார்.
மூன்று பிள்ளைகளின் தந்தையான 55 வயதுடைய நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
குறித்த சந்தேகநபரை கூரிய ஆயுதத்துடன் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும்,கைது செய்யப்பட்ட நபர்,கொலை செய்யப்பட்ட நபரின் தைத்துனர் என்றும் தனிப்பட்ட பிரச்சினை காரணமாகவே இந்த கொலை இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.