தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மோடிக்கு இந்த அவமானம் தேவையா!!!

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை  பவுத்த சிங்கள பேரினவாத பிக்குகள் ஒரு சந்திப்பில் அவமான படுத்தும் வகையில் நடந்து கொண்டுள்ளனர்.மோடி கையெடுத்து வணக்கம் தெரிவித்த போதும் பிக்குகள் கண்டு கொள்ளாமல் இருந்துள்ளனர்.

Comments
Loading...