தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

யாழில் இரண்டு டிப்பர் வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து..

யாழில் இரண்டு டிப்பர் வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளன.

யாழ்ப்பாணம் நாவற்குளி – கேரதீவு ஏ 32 சாலையில் மறவன்புலோ ஆலடிச் சந்தியை அண்மித்த பகுதியில் இந்த  விபத்து நடந்துள்ளது.

வன்னிப் பகுதியிலிருந்து கருங்கற்கள் ஏற்றிவந்த டிப்பர் வாகனமும், நாவற்குளியிலிருந்து சென்ற டிப்பர் வாகனமுமே இவ்வாறு  மோதி விபத்துக்குள்ளாகின.

விபத்தில் காயமடைந்த வாகனச் ஓட்டுனர்கள் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிகபட்டுள்ளது.

 

Comments
Loading...