தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

யாழில் சிறப்­புப் பொலிஸ் நட­வ­டிக்­கை­கள்…

யாழ்ப்­பா­ணத்­தில் திடீ­ரென அதி­க­ரித்­துள்ள வன்­மு­றை­கள் மற்­றும் குற்­றச் செயல்­களை முழு­மை­யா­கக் கட்­டுப்­ப­டுத்­தும் நோக்­கி­ல் சிறப்­புப் பொலிஸ் நட­வ­டிக்­கை­கள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை வடக்கு மாகாண மூத்த பிர­திப் பொலிஸ்மா அதி­பர் ரொசான் பெர்­னாண்டோ தெரி­வித்­துள்ளார்.

அதோடு அடை­யா­ளம் காணப்­பட்­டுள்ள ஆவாக் குழுவை முற்­றாக ஒழிக்­கும் நோக்­கி­லும்  இந்த நடனடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும்அவர் கூறியுள்ளார்.

இதன் காரணமாக பொலி­ஸா­ரின் விடு­மு­றை­கள் எதிர்­வ­ரும் 18ஆம் திகதி வரை இடைநி­றுத்­தப்­பட்­டுள்­ள­தாகவும் அவர் குரிப்பிட்டுள்ளார்.

குறித்த நடவடிக்கைகளிற்காக மன்­னார் மற்­றும் வவு­னியா மாவட்­டங்­க­ளி­லி­ருந்து மேலதிக  பொலி­ஸார்  யாழ்ப்­பா­ணத்­துக்கு வர­வ­ழைக்­கப்­பட்­டுள்­ள­தாகவும் அவர் தெரிவித்துள்ளார். .

இந்­தச் சிறப்பு நட­வ­டிக்­கை­கள் வடக்கு மாகாண மூத்த பிர­திப் பொலிஸ் மா அதி­பரின்  உத்­த­ர­வுக்கு அமை­ய,  யாழ் பிர­திப் பொலிஸ் மா அதி­பர் பாலித்த பெர்­ணான்­டோ­வின் மேற்­பார்­வை­யில், பொலிஸ் சிறப்பு அதி­ர­டிப் படை­யின் பாதாள உலக ஒழிப்­புப் பிரிவை வழி நடத்­திய தற்­போ­தைய யாழ்ப்­பாண மூத்த பொலிஸ் அத்­தி­யட்­சர் வருண ஜய­சுந்­த­ர­வின் நேரடிக் கட்­டுப்­ப­ட்­டில் இடம்­பெ­ற­வுள்­ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது..

Comments
Loading...