தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

யாழ்பல்கலைக்கழகத்தில் செஞ்சோலை படுகொலை நினைவேந்தல் அனுக்ஷ்டிப்பு..

ஸ்ரீங்கா இராணுவத்தின் குண்டுவீச்சு விமானஙகளின் மிலேச்சத்தனமான குண்டுவீச்சால் வள்ளிபுனத்தில் செஞ்சோலை வளாகத்தில் உயிர்நீத்த பாடசாலை மாணவிகளின் நினைவேந்தல் நிகழ்வு யாழ்பல்கலைக்கழக மாணவர்களால் இன்று அனுக்ஷ்டிகப்பட்டுள்ளது

பல்கலைக்கழக வளாகத்தில் குண்டுவீச்சில் உயிர்நீத்த அணைத்து மாணவர்களின் திருவுரு படத்திற்கும் மலர்அஞ்சலி செலுத்தி நினைவுகூறப்பட்டது. இதில் பல்கலைக்கழகமாணவர்களும் கலந்து அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது

..

Comments
Loading...