தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் உள்ள தேனீர் சாலையில்  திருடர்கள் கைவரிசை…

யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் உள்ள தம்பி தேனீர் சாலையில்  உட்புகுந்த திருடர்கள் சுமார் 50 ஆயிரம் ரூபா பெறுமதியிலான பொருட்களை களவாடி தப்பிச் சென்றுள்ளனர்.

குறித்த சம்பவன் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

தேநீர்ச்சாலையின் கூரைப் பகுதியினை பிரித்து உள்நுழை ந்துள்ள திருடர்கள் கடையில் இருந்த சிகரெட் வகைகள் மற்றும் கிற்காட்கள் , பிஸ்கட் வகைகள் , கேல்பானங்கள் ஆகியனவே களவாடியுள்ளனர்.

அதோதோடு கடையின் விற்பனை சுழற்சிக்காக வைத்திருந்த சுமார் 5 ஆயிரம் ரூபா பணம் என்பவற்றுடன்  குபேரசிலை தட்டில் சேகரித்து வைத்திருந்த ஒரு தொகைப் பணம் என்பவற்றையும்  எடுத்து  சென்றுள்ளதாகவும் தெரிவிக்கபப்டுகின்றது..

 

Comments
Loading...