தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் மாணவர் எழுச்சி நாள் கொண்டாடப்பட்டுள்ளது.

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் மாணவர் எழுச்சி நாள் இன்று (ஜூன் 06) கொண்டாடப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு யாழ் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இடம்பெற்றுள்ளன.

மேலும் இந்த நிகழ்வில் தமிழினத்தின் முதல் தற்கொடையாளரான தியாகி பொன்னுத்துரை சிவகுமாரனிற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Comments
Loading...