தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

யாழ் மல்­லா­கத்­தில் நடந்த துப்­பாக்­கிச் சூட்­டு சம்­ப­வம் தொடர்­பில் சுமார் 40 பேர் கைது செய்­யப்­ப­ட­வுள்­ள­தாக  பொலி­ஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ் மல்­லா­கத்­தில் நடந்த துப்­பாக்­கிச் சூட்­டு சம்­ப­வம் தொடர்­பில் சுமார் 40 பேர் கைது செய்­யப்­ப­ட­வுள்­ள­தாக  பொலி­ஸார் தெரிவித்துள்ளனர்.

மல்­லா­கம், சகாய மாதா ஆல­யத்­துக்கு அரு­கில் நேற்­று­முன்­தி­னம் இரவு துப்­பாக்­கிச் சூடு நடத்­தப்­பட்­டது. அதில் இளை­ஞர் ஒரு­வர் உயி­ரி­ழந்­தார்

இந்த துப்பாக்கி  சூட்­டுச் சம்­ப­வத்துக்கு முன்­னர் குழு மோதல் நடந்­ததாக   கூறப்­ப­டு­கின்­றது.

இந்­தச் சம்­ப­வம் தொடர்­பில் 3 இளை­ஞர்­கள் கைது செய்­யப்­பட்­ட  நிலையில்  மல்­லா­கம் நீத­வா­னின் இல்­லத்­துக்கு கொண்டு செல்­லப்­பட்­ட­னர்.

இதேவேளை  இந்­தச் சம்­ப­வத்­து­டன் தொடர்­பு­டைய 40 பேர் வரை­யில் கைது செய்­யப்­ப­ட­வுள்­ள­தாகவும்,   அவர்­கள் கைது செய்­யப்­ப­டும்­வரை சந்­தே­ந­பர்­களை விளக்­க­ம­றி­ய­லில் வைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Comments
Loading...