Designed by Iniyas LTD
யாழ் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் அதிரடி சோதனை…
யாழ் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் அதிரடி சோதனையை முன்னெடுக்க பொலிஸார் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்காக வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களிலிருந்து சுமார் 200 இற்கும் மேற்பட்ட பொலிஸார் யாழ்ப்பாணத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மைக்காலமாக யாழில் அதிகரித்துள்ள குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் பிரதி பொலிஸ் மாஅதிபரின் உத்தரவிற்கசமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிபிடத்தக்கது.