தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

யாழ் வீதிகள் தோறும் படையினர் குவிப்பு

இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வருவதை முன்னிட்டு குடா நாடு முழுதும் போர்க்கோலம் பூண்டுள்ளது. வீதிகள் தோறும் ஆயிரக்கணக்கான படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். சந்தேகத்திற்கு இடமானவர்கள் இராணுவத்தினரால் அடையாள அட்டை பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். பொது மக்களுக்கான போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பஸ்கள் அனைத்தும் ஜனாதிபதியின் கூட்டத்திற்காக கொண்டு செல்லப்பட்டுள்ளதால் தமது அன்றாட கடமைகளை நிறைவேற்ற முடியாமல் மக்கள் அவலப்பட்டார்கள். போர்க்காலம் போன்று வீதியோரம் ரோந்து நடவடிக்கைகளிலும் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்

jaffna-railway-station-

Comments
Loading...