Designed by Iniyas LTD
யூடோவில் துப்பாக்கியால் சுட்டு மரணதண்டனை நிறைவேற்ற அனுமதி
அமெரிக்காவின் யூடாவில் மரண தண்டனை நிறைவேற்றத்துக்குரிய விஷ ஊசி கிடைக்காத பட்சத்தில், துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றுவதை அம்மாகாணம் சட்டப்படி அங்கீகரித்துள்ளது.
இந்த மாற்றத்தால். துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றுவதை அனுமதிக்கும் அமெரிக்காவின் ஒரே மாகாணமாக யூடா வந்துள்ளது.