Designed by Iniyas LTD
ரயிலில் மோதி மூவர் பலி!
வெள்ளவத்தை மற்றும் இரத்மலான புகையிரத நிலையங்களுக்கு அண்மித்த பகுதியில், ரயிலில் மோதி மூன்று பேர் பலியாகியுள்ளனர். இது தொடர்பாக ஸ்ரீலங்கா போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Trending
Recover your password.
A password will be e-mailed to you.