தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ரயிலுடன் லொறி மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயம்!

yarl-thevi-2புத்தளம் பிரதான வீதியின் நாகவில்லு பிரதேசத்தில் ரயிலுடன் லொறி மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து, இன்று (சனிக்கிழமை) முற்பகல் 8.50 மணியளவில்  இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த விபத்தில் காயமடைந்தவர்கள் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Comments
Loading...