Designed by Iniyas LTD
வருவார் எம் தலைவர் பிரபாகரன் – கோக்ஷங்களை எழுப்பிய மக்கள்..
யாழ் சுழிபுரத்தில் படுகொலை செய்யப்பட்ட சிறுமி றெஜினாவுக்கு நீதிகோரி சுழிபுரப் பகுதியில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதில் பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள், பொது அமைப்புக்கள் என பலர் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ளோர் தழிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வருவார் என சத்தமாக கோசம் எழுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..
