தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கொழும்புத் துறைமுகநகர் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது..

கொழும்புத் துறைமுக நகருக்கான நிலப்பகுதியைக் கடலிலிருந்து உருவாக்கும் நடவடிக்கைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை துறைமுக நகரக் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள சீன நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போது முழு வீச்சில் நிலத்தை மீட்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றதாகவும்,  குறித்த  பணிகள் அடுத்த ஆண்டு நிறைவடையுமெனச் சீன நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...