தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வர்தா புயல் எதிரொலி: அவசர உதவிக்கான மின்னஞ்சல் முகவரி வெளியீடு

telephone (1)வங்க கடலில் உருவாகிய ‘வர்தா’ புயல் மணிக்கு 20 கி..மீ வேகத்தில் சென்னை நோக்கி வேகமாக நகர்ந்து வருவதால் வடதமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அவசர உதவிக்கான மின்னஞ்சல் முகவரியை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
gccdm1@chennaicorporation.gov.in, gccdm2@chennaicorporation.gov.in, gccdm3@chennaicorporation.gov.in, gccdm4@chennaicorporation.gov.in, gccdm5@chennaicorporation.gov.in.
அவரச உதவி தேவைப்படும் பொதுமக்கள் மேற்கண்ட மின்னஞ்சல் முகவரியில் தொடர்புக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Comments
Loading...