Designed by Iniyas LTD
வறட்சி தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர தி.மு.க. உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்
தமிழக சட்டப்பேரவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். சட்டப்பேரவையில் குடிநீர் தட்டுப்பாடு. வறட்சி தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர தி.மு.க. உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். தி.மு.க., தே.மு.தி.க., புதிய தமிழகம் இடதுசாரி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.