தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வல்வெட்டித்துறை கடற்கரை பகுதியிலிருந்து 118 கிலோ கிராம் கேரளா கஞ்சா மீட்பு..

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை கடற்கரை பகுதியிலிருந்து 118 கிலோ கிராம் கேரளா கஞ்சா பொதிகள் கடற்படையினரால் இன்று (07) அதிகாலை  மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.
மீட்கப்பட்ட கஞ்சா பொதிகள் கடற்படையினரால் வல்வெட்டித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம்  தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன்,  கஞ்சா பொதிகளை பருத்தித்துறை நீதிமன்றில் ஒப்படைப்பதுக்கான நடவடிக்கையினை அவர்கள்  மேற்கொண்டுள்ளதாக மேலும் தெரிவிகப்பட்டுள்ளது.
Comments
Loading...