Designed by Iniyas LTD
வளலாயில் சட்டவிரோத மணல் ஏற்றிய 5 பேர் கைது!
வளலாய்ப் பகுதியில் சட்ட விரேதமாக மணல் ஏற்றியவர்கள் 5 பேரையும் அதற்குப் பயன்படுத்திய வாகனங்களையும் நேற்றைய தினம் அச்சுவேலிப் ஸ்ரீ பொலிசார் கைது செய்தனர் .
இது தொடர்பில் மேலும் தெரிய வருவது,
வளலாய்ப் பகுதியில் சட்ட விரேதமாக மணல் ஏற்றிய ஐவரையும் அவ்வாறு சட்டவிரோத மணல் அகழ்விற்கு பயன்படுத்திய வாகனங்களையும் அச்சுவேலிப் பொலிசார் கைது செய்தனர் .
இவ்வாறு கைப்பற்றப் பட்ட 5 வாகனங்களில் 2 பைக்கோ வாகனங்களும் 3 உழவு இயந்திரமும் உள்ளதாகத் தெரிவித்த அச்சுவேலிப் பொலிசார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட ஐவரையும் நாளைய தினம் திங்கட் கிழமை நீதிமன்றில் ஆயர் செய்யப்படவுள்ளதாகத் தெரிவித்தனர்.