தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

விடுதலைப்புலிகளின் மூத்தளபதி பிரிகேடியர் கடாபி அவர்களின் தாயார் உயிரிழந்துள்ளார்

தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்தளபதி மாவீரர் பிரிகேடியர் ஆதவனின்(கடாபி) தாயார் ஆறுமுகம் மகேஸ்வரி அம்மையார் இன்று யாழ்ப்பம் நெல்லியடியில் உள்ள அவரது இல்லத்தில் சாவடைந்துள்ளார். தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்காக தனது மகனை கொடுத்த தாயார் சர்வதேச மகளீர் நாளான 08.03.19 இன்று காலமாகியுள்ளார்.

அவருடைய இழப்பால் துயருறும் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்துக்கொள்வதுடன் செண்பகம் இணையத்தின் சார்பாக‌ நாமும் அவரது இழப்பில் பங்கு கொள்கிறோம் அவரது இறுதிக்கிரியைகள் நாளை 09.03.19 நெல்லியடி அல்வாய் மேற்கில் காலை 11.30க்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments
Loading...