தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

விமான நிலையத்தில் 94 லட்சம்ரூபாய் பெறுமதியான வல்லப்பட்டை கைபற்றப்பட்டுள்ளது

இன்று காலை  94 லட்சம்ரூபாய் பெறுமதியான 119 கிலோ கிராம் வல்லப்பட்டை கட்டுநாயக்க  விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் 4 நான்கு சந்தேக நபர்கள் பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதேவேளை கைது செய்யப்பட்ட குறித்த  சந்தேக நபர்கள் நீர்கொழும்பு பிரதேசத்தினை சேர்ந்தவர்கள் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது

Comments
Loading...