Designed by Iniyas LTD
விறகு வெட்டச்சென்றவர் குளவி கொட்டி மரணம்!
விறகு எடுக்கச் சென்றவர் குளவிக்கொட்டுக்கு இலக்காகி மரணமான சம்பவம் இடம் பெற்றுள்ளது.
திருகோணமலை உப்புவௌி காட்டுப் பகுதிக்குள் விறகு எடுக்கச்சென்ற நபரொருவர் குளவி கொட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
குளவி கொட்டுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் (26.10.2016) திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட அவர் (27.10.2016) அதிகாலை உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்.