தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

விஸ்வாச படத்தின் பாடல்கள் அடங்கிய முழு ஆல்பமும் வெளியாகும் என படக்குழு அறிவிப்பு

நடிகர் அஜித்துடன் இயக்குநர் சிவா  வீரம், விவேகம், வேதாளம் ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்போது உருவாகியிருக்கும் படம் விஸ்வாசம்.படத்தில் நடிகை நயன்தாரா ஹூரோயினியாக நடித்துள்ளார்.

விஸ்வாசம்   படத்தை சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது.

இந்த நிலையில் அஜித் படத்திற்கு முதல் முறையாக  இசையமைக்கிறார் டி.இமான்.

இவர் இசையமைத்த இரண்டு பாடல்கள் தற்போது வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படம் பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று அறிவித்துள்ளனர்.

Comments
Loading...