Designed by Iniyas LTD
வெற்றிக்கு காரணம் தோனியே -பாராட்டிய விராட் கோலி …
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் விராட் கோலி சதம் அடித்து இருந்தாலும் எம்எஸ் தோனி அடித்த அர
சதம் இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தது.
இந்நிலையில் தோனி அற்புதமாக ஆடிவிட்டார். அவரது மனதில் என்ன ஓடுகிறது என்று அவருக்கு மட்டும்தான்தெரியும்.
சரியாக கணித்து அற்புதமாக ஆடி வெற்றியை தேடித் தருகிறார்.அவர்தான் இந்த வெற்றிக்கு காரணம் என விராட் கோலி கூறியுள்ளார்.
