Designed by Iniyas LTD
வேன் பஸ் கோர விபத்து! மூவர் பலி 11 பேர் படுகாயம்
கேகாலை – கண்டி வீதியில் பள்ளபானே பிரதேசத்தில் வான் மற்றும் பஸ் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 11 பேர் இந்தச் சம்பவத்தில் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிகப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.