தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

2018 ஆண்டின் இந்தியன் பிரிமியர் லீக் இன்று ஆரம்பம்

2018 ஆண்டின் இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் முதலாவது போட்டி இன்று ஆரம்பமாகின்றது

இந்திய நேரப்படி குறித்த போட்டி இரவு 8 மணியளவில் ஆரம்பமாகியுள்ளது.

இந்த முதலாவது போட்டியில், கடந்த 2 வருடங்களாக தடைக்கு உள்ளாகியிருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மும்பை இந்தியன் அணி எதிர் கொள்கிறது

இந்நிலையில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு மகேந்திர சிங் தோனியும் மும்பை இந்தியன் அணிக்கு ரோஹித் சர்மாவும் தலைமை தாங்கியுள்ளனர்.

Comments
Loading...