தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

23/04 – 15/05 வரை தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் கருணாநிதி

தி.மு.க. தலைவர் கருணாநிதி வருகிற 23-ந்தேதி முதல் அடுத்த (மே) மாதம் 14-ந் தேதி வரை 15 நாட்கள் வேனில் சூறாவளிச் சுற்றுப்பயணம் செய்து தீவிர தேர்தல் பிரசாரம் செய்கிறார்.karuna

அதன் விவரம் வருமாறு:-  23-ந்தேதி – மாலை 4 மணிக்கு சைதாப்பேட்டை பொதுக்கூட்டம்.   மாலை 6 மணிக்கு மரக்காணம் (வேன்)  இரவு 7.30 மணி – புதுச்சேரி பொதுக்கூட்டம். (இரவு புதுச்சேரியில் தங்குகிறார்)

24-ந்தேதி மாலை 4 மணி – கடலூர் பொதுக்கூட்டம், மாலை 5 மணி – சிதம்பரம் (வேன்), 6-30 மணி – சீர்காழி (வேன்), இரவு 7.30 மணி – மயிலாடு துறை பொதுக்கூட்டம். (இரவு திருவாரூரில் தங்குகிறார்)

25-ந்தேதி கருணாநிதி போட்டியிடும் திருவாரூரில் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.  இரவு 7 மணி – திருவாரூர் பொதுக்கூட்டம். (இரவு திருவாரூரில் தங்குகிறார்)

26-ந்தேதி மாலை 5 மணி – தஞ்சை பொதுக்கூட்டம். (இரவு தஞ்சையில் தங்குகிறார்)

27-ந்தேதி இரவு 7 மணி – திருச்சி பொதுக்கூட்டம். (இரவு திருச்சியில் தங்குகிறார்)

 28-ந்தேதி காலை 10 மணி – பெரம்பலூர், 11 மணி – உளுந்தூர்பேட்டை (வேன்), மாலை 4 மணி – விழுப்புரம் பொதுக்கூட்டம், 5 மணி – திண்டிவனம் (வேன்), 6 மணி – செங்கல்பட்டு (வேன்)  இரவு 8-10 மணிக்கு ரெயிலில் சென்னை புறப் படுகிறார்.

2-ந்தேதி மாலை 4 மணி – திருநெல்வேலி பொதுக்கூட்டம், மாலை 6 மணி – ஆலங்குளம்(வேன்), இரவு 7 மணி – கடையநல்லூரில் (வேன்), 8 மணி – சங்கரன்கோவில் (வேன்), 9 மணி – ராஜபாளையம் பொதுக்கூட்டம். (இரவு ராஜபாளையத்தில் தங்குகிறார்)

3-ந்தேதி மாலை 4 மணி – ஸ்ரீவில்லிப்புத்தூர்(வேன்), 6 மணி – விருதுநகர்(வேன்), இரவு 7 மணி – அருப்புக்கோட்டை(வேன்), 8 மணி – காரியாபட்டி(வேன்), இரவு 9 மணி – மதுரை பொதுக்கூட்டம். (இரவு மதுரையில் தங்குகிறார்)  சென்னையில் பொதுக்கூட்டம்

 7-ந்தேதி மாலை 4.30 மணி – காஞ்சீபுரம் பொதுக்கூட்டம், இரவு 7-30 மணி – ராணிப்பேட்டை(வேன்), இரவு 8 மணி – காட் பாடி (வேன்), 9 மணி – வேலூர் பொதுக்கூட்டம். (இரவு வேலூரில் தங்குகிறார்)

8-ந்தேதி மாலை 5 மணி – கிருஷ்ணகிரி(வேன்), இரவு 7 மணி – தர்மபுரி, இரவு 9 மணி – சேலம் பொதுக்கூட்டம். (இரவு சேலத்தில் தங்குகிறார்)

9-ந்தேதி மாலை 5 மணி – ஈரோடு பொதுக்கூட்டம், இரவு 7 மணி – திருப்பூர்(வேன்), இரவு 8.30 மணி – கோவை பொதுக்கூட்டம்.

12-ந்தேதி திருவாரூர் தொகுதியில் பிரசாரம்.

 14-ந்தேதி சென்னையில் பிரசாரம்.

Comments
Loading...