தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

401 கோல்கள் அடித்து மைல்கல்லை தொட்ட மெஸ்சி

ஸ்பெயினில் லா லிகா கால்பந்து கழக போட்டிகள் நடைபெற்று வருகின்றன. பார்சிலோனா கழகத்திற்காக விளையாடும் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸி, கிரனடாவுக்கு எதிரான ஆட்டத்தில் இரு கோல் அடித்தார். இதன் மூலம் பார்சிலோனா 6-0 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது.Lionel+Messi+

இந்த இரண்டு கோல்களையும் சேர்த்து மெஸ்ஸியின் ஒட்டுமொத்த கோல் எண்ணிக்கை 400 கடந்தது. கழகம் மற்றும் அர்ஜென்டினா அணிக்காக அவர் இதுவரை 524 ஆட்டங்களில் விளையாடி 401 கோல்கள் அடித்திருக்கிறார்.

இது போன்ற மைல்கல்லை தொடுவேன் என்று ஒரு போதும் நினைத்ததில்லை என்று மெஸ்ஸி கூறியுள்ளார்.

Comments
Loading...