தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

5000 மருத்துவர்களை வெளிநாடுகளில் இருந்து வரவழைக்க நடவடிக்கை!

நாட்டில் மருத்துவர்கள் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றமையினால், நோயாளர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

இதனால்  5000 மருத்துவர்களை வெளிநாடுகளிலிருந்து  அழைத்து வருவது தொடர்பில், அரசாங்கத்தினால் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது

Comments
Loading...