Designed by Iniyas LTD
சிறிலங்கா கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது
நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை காங்கேசன் துறைமுகத்தில் வைத்து இலங்கை கடற்படையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரியவருகின்றது.